பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் யாழ் நூலக எரிப்பும் – தமிழர்களின் பங்கு
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) தொடர்பான மசோதா முதன்முதலில் 1979 ஜூலை 3 ஆம் தேதி அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. டபிள்யூ. தேவநாயகம் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அது 1979 ஜூலை 20 ஆம் தேதி ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆலோசகராக […]