நண்பர் உமாகரன் தொலைபேசியில் அழைத்து…..
நண்பர் உமாகரன் தொலைபேசியில் அழைத்து, “இந்தப் பாடகரின் கைதுக்குப் பின்னால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். அதற்கு நான், “நிச்சயமாக நான் இல்லை” என்று பதிலளித்தேன். என்னைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்கள், நான் ஒருபோதும் யாரையும் பின்னால் இருந்து குத்த மாட்டேன் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். TubeTamil டிவினியாவின் கைதுக்குப் பின்னாலும் பலர் என்னைக் குற்றம்சாட்டினர். ஆனால் டிவினியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் என்னுடன் உரையாடியபோது, “அண்ணா, எங்கள் கைதுக்குப் பின்னால் நீங்கள் இல்லை […]