பின்னணியில் இல்லை முன்னணியில் எனத் தலைப்பிடு….
இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதத்தை எவன் போற்றி புகழ்ந்தாலும் புலிகளால் கொல்லப்பட்ட எங்கள் குடும்பங்களில் கடைசி குழந்தை இருக்கும் வரை இந்த நாட்டுச் சட்டத்தின் படி தண்டிக்காமல் விடமாட்டோம்.
புலி பயங்கரவாதிகள் போல மறைந்து நின்று சண்டித்தனம் செய்வதற்கு நாங்கள் 8 ஆம் வகுப்பு படிச்ச மூடனைப் பின்பற்றுபவர்கள் அல்ல.
மாமேதை அண்ணல் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள். பகுத்தறிவுச் சிற்பி பெரியாரைப் பின்பற்றுபவர்கள்.
அறிவால் ஆற்றலால் ஜனநாயக வழியில் இந்த நாட்டின் சட்டத்தின்படி பயங்கரவாதிகளைக் கொண்டாட முயற்சிப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் வரை ஓயமாட்டோம்.
இலங்கையில் மட்டும் அல்ல உலகில் எந்த மூலையில் புலிப்பாட்டு பாடினாலும் அந்தப் பாடல் வரிகளை மொழிபெயர்ந்து பாடியவர், எழுதியவர், வாத்தியம் வாசித்தவர் வரை விபரங்களைத் திரட்டி பயங்கரவாத தடுப்பு பிரிவு மட்டுல் அல்ல இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பப்படும்.
வெளிநாட்டுக்கு கூழைக் கூத்தாடப் போனமா, குரங்கு சேட்டைகளை பாடல் ஆடல் என நினைத்து செய்தோமா தாற காசை வாங்கிக் கொண்டு வந்தோமா என இருந்து கொள்ளுங்கள்.
அதை விடுத்து பார்வதி மகன், 8 ஆம் வகுப்பு சூரன், கொலை செய்வதில் மாவீரன் என அந்த தற்குறி முட்டாளின் பெயரைச் சொல்லி கூத்தாடினால் கூத்தாடும் நாடுகளிலேயே பல தமிழர்களைப் போல பொய்யைச் சொல்லி வெள்ளைக்காரனுக்கு கழுவிக்கொண்டு இருங்கள். இங்கு திரும்பி வந்து Airport ஆல் வெளில வருவம் என்று நினைக்காதீர்கள். Sorry டொட்கொம் தான்.
வெக்கம் இல்லாமல் பாவிக்கிறது இலங்கைப் பாஸ்போட், பெயரோ Ceylon pop இல்லாட்டி Rap என்று இந்த நாட்டின் பெயர்.. எங்கயிருந்து வாறாய் எனக் கேட்டால் SriLanka என்றது பிறகு அங்கால போய் மேடையில ஏறினவுடன் டுமீல் ஈழம், தனிநாடு எனப் படம் போடுறது.
உவ்வளவு கூத்தும் உண்மையென்டா நீங்கள் ஏன்டா அந்த மோடன் வீட்டுக்கு ஒருத்தன் வா எனக் கேக்கேக்க போகேல.?
அப்ப ஆமிக்காரனுக்கு காசக் குடுத்து கொழும்புக்கு ஓடி வெள்ளவத்தையில் இருந்து போட்டு , அப்படியே ஏஜென்சிக்காரனுக்கு லட்சம் லட்சம் காசைக் கொடுத்து மலேசியா சிங்கப்பூர் என அலைஞ்சு போட்டு இப்ப வந்து என்னடா டுமில்ஈழப் படம் உங்களுக்கு?
உங்களைப் போன்ற காரியக் கிறுக்கனுகளால் இஞ்ச ஒழுங்கா வாழுற சனத்துக்கு எவ்வளவு கரைச்சல் .. உங்கள் எல்லோருக்கும் இருக்கு ஆப்பு…
அரசாங்கங்கள் வரும் போகும் ஆனால் நாட்டின் சட்ட திட்டங்கள் அப்படியே தான் இருக்கும்.
இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என நினைக்காதீர்கள். இந்த அரசாங்கம் தான் மிகச் சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்து அரசு எடுக்காத நடவடிக்கைகளை அடுத்து வரும் அரசு எடுக்கும். இன்றில்லாவிட்டால் இன்னொரு நாள் எடுக்கப்படும்.
விரும்பினால் இலங்கையனாக இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து வாழப் பழகுங்கள் இங்கு இருங்கள்.
இல்லையா உங்களுக்கு இந்த நாடு பிடிக்கேல்லயா எங்காயாவது போய்த் தொலையுங்கள். விட்டது சனியன் என நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வோம்.
இங்கேயே இருந்து கொண்டு, ஒரு பைத்தியகார தற்குறி சைக்கோ கொலைகாரனின் பெயரைச் சொல்லிச் சொல்லி டுமீல் ஈழக் கோசம் போட்டு இங்கு அமைதியாக வாழும் இந்த நாட்டைத் தாய் நாடாக நேசிக்கும் 55 இலட்சம் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் தாலியை அறுக்காதீர்கள்.