ஊடக அழைப்பு

ஊடக அழைப்பு

அனைத்து ஊடக நிறுவனங்கள், செய்தி ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மைய தகவல்களையும் பிந்திய முன்னேற்றங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திகதி: 03.06.2026
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்: சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயம், இல. 238, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்
இவ்வூடக சந்திப்பில் கலந்துகொண்டு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
அருண் சித்தார்த்
மாவட்ட அமைப்பாளர்
சர்வஜன அதிகாரம் – கட்சி
யாழ்ப்பாணம்.
Contact +94774842464
Off- 021-2213267
kmarxedu@gmail.com
MEDIA INVITATION
03/06/2026
To: All Media Organizations, News Editors, Regional Correspondents, and Independent Journalists.
A media briefing will be held to provide updates and share further information with the public regarding the incident involving the damage caused to the Vesak decorations displayed at the Faculty of Management Studies, University of Jaffna.
Date: 03 June 2026
Time: 2:00 PM
Venue: Sarvajana Balaya Party Office, No. 238, K.K.S. Road, Thavady, Jaffna.
We respectfully invite journalists from all media institutions, regional correspondents, and independent media practitioners to attend this media briefing.
Arun Siddharth
District Organizer
Sarvajana Balaya
Jaffna
Contact details +94774842464
+94-221-3267
kmarxedu@gmail.com

Post Your Comment

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

Lorem ipsum dolor sit amet, consectetur adi piscing elit, sed dorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.
CONTACT US